tag:blogger.com,1999:blog-8684296111837958707.post6431515808589602601..comments2023-05-09T06:59:47.224-07:00Comments on கண்ணனுக்காக: நிராசையில் துருபதன்!sambasivam6geethahttp://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8684296111837958707.post-11727380464706440132013-03-07T09:05:27.684-08:002013-03-07T09:05:27.684-08:00துருபதனுக்குள் இருக்கும் துவேஷம் புரிகிறது. அவனுடை...துருபதனுக்குள் இருக்கும் துவேஷம் புரிகிறது. அவனுடைய நாட்டு மக்களுக்கு துரோணர் தீங்கிழைத்ததாகச் சொல்கிறானே? அரசியலா, இல்லை அதற்கு ஏதாவது பின்புலம் உண்டா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-88850676543577438392013-02-24T02:21:52.275-08:002013-02-24T02:21:52.275-08:00வாங்க அப்பாதுரை, அரசியலில் வெறுப்பும், பழிவாங்கலு...வாங்க அப்பாதுரை, அரசியலில் வெறுப்பும், பழிவாங்கலும் சர்வசகஜம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இல்லையா? :))))sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-27333460745582426852013-02-24T02:21:20.883-08:002013-02-24T02:21:20.883-08:00வாங்க ஸ்ரீராம், இது கண்ணனைக் குறித்த நம் அதீதமானதொ...வாங்க ஸ்ரீராம், இது கண்ணனைக் குறித்த நம் அதீதமானதொரு கற்பனையாக இருந்தாலும், இப்படியும் நடந்திருக்கக் கூடும் என்றதொரு கோணத்தையும் காட்டுகிறது. sambasivam6geethahttps://www.blogger.com/profile/03581188046905265745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-8161032092059150142013-02-03T10:41:55.678-08:002013-02-03T10:41:55.678-08:00simply beautiful.
பழிவாங்க வேண்டும் என்று நினைப்பத...simply beautiful.<br />பழிவாங்க வேண்டும் என்று நினைப்பது 'வெறுப்பு' இல்லையோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8684296111837958707.post-89940878318025113602013-02-03T04:26:12.221-08:002013-02-03T04:26:12.221-08:00திரௌபதி கண்ணனை மணக்கத் தயாராக இருந்தால் என்றெல்லாம...திரௌபதி கண்ணனை மணக்கத் தயாராக இருந்தால் என்றெல்லாம் நான் படித்ததில்லை. இப்போதுதான் இவற்றைப் படிக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com